“முரளி ராமசாமி சங்கம் பல கூறுகளாக உடையும்!” -பாரதிராஜா எச்சரிக்கை.!
ஐக்கியநாடுகள் சபை போனாலும் தமிழ் படத்தயாரிப்பாளர்களின் மோதலுக்கு ஒரு முடிவே வராதுங்க. மோதிக்கிட்டேதான் இருப்பாங்க. ஒரு வழியா டி.ராஜேந்தர் ஒரு சங்கத்தை ஆரம்பிச்சார். அதற்கு ஒரு வழி ...