உள்ளாட்சித் தேர்தலில் ரஜினி பெயரையோ,மக்கள் மன்றக் கொடியையோ யாரும் பயன்படுத்தக்கூடாது .மீறினால் சட்ட நடவடிக்கை என ரஜினி மக்கள்மன்றம் என்றபெயரில் அறிக்கை வெளியாகியுள்ளது.
Read moreசொந்த கட்சியிலும் சரி,நாட்டு மக்களிடமும் சரி செல்வாக்கு இல்லாத மனிதராகி விட்டவர் சுப்பிரமணியன் சுவாமி. ஆனால் டம்பம் அடிப்பதில் கில்லாடி. தன்னை சாணக்கியர் என நினைத்துக் கொண்டு...
Read moreசூப்பர் ஸ்டார் ரஜினியை நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் அடிக்கடி விமர்சனம் செய்யக்கூடியவர். ரஜினியை தமிழன் என ஒப்புக் கொள்வதில்லை. ஆனால் தளபதி விஜய்யின் அப்பா...
Read more“தர்பார்”படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் பேசியதாவது,``தர்பார் படம் எல்லோருக்கும் ஒரு விருந்தாக இருக்கும். ரமணாதிரைப்படம் பார்த்தபோதே முருகதாஸை எனக்குப் பிடித்துவிட்டது. கஜினி முடித்ததும் அவரும் நானும்...
Read moreஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் நடந்து வருகிறது. இவ்விழாவில் இயக்குநர் மற்றும் நடிகர் ராகவா லாரன்ஸ் கலந்துகொண்டு பேசியதாவது ,...
Read moreஇயக்குநர் விக்னேஷ் சிவன் இணை சேர்ந்த பிறகு தனது கருத்துகளை தன்னுடைய காதலியும் வருங்கால மனைவியுமான நயன்தாரா வழியாக சொல்லி வருகிறார். அப்படித்தான் தெலங்கானா டாக்டர் பிரியங்கா...
Read moreசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கிற 'தர்பார் 'படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று வெகு சிறப்பாக நடந்தது. லைகா நிறுவனம் மிகவும் சிறப்பாக விழா மேடையை அமைத்திருக்கிறது....
Read moreஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், ரஜினிகாந்த், நயன்தாரா, யோகிபாபு உள்பட பலர் நடித்துள்ள தர்பார் படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் தற்போது நடந்து வருகிறது. ரஜினிகாந்தின்...
Read moreதமிழ் திரையுலகில் எப்போதுமே வெற்றிக் கூட்டணி மீண்டும் இணைந்தால், படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகும். அப்படியொரு வெற்றிக் கூட்டணி மீண்டும் இணைந்து படம் பண்ணவுள்ளார்கள். ஆம், அறிவழகன்...
Read more© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani