தனது ஆயிரமாவது படமாக இசையமைத்து வரும் தாரை தப்பட்டை படத்துக்கு -க்கு 12 பாடல்கள் போட்டுக் கொடுத்துள்ளார் இளையராஜா. பாலா, தனது பி ஸ்டுடியோஸ் நிறுவனம் மூலம் தயாரித்து இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்புகள் வேகவேகமாக நடந்து வரும் நிலையில், .விரைவில், மிகப்பெரிய அளவில் இப்படத்தின் பாடல் விழாவை சென்னையில் நடத்த முடிவு செய்துள்ளனாராம். இப்படம் கிராமிய நடனக் கலைஞர்கள் சம்பந்தப்பட்ட கதை. என்பதால். குறிப்பாக கரகாட்டக் கலைஞர்களின் வாழ்க்கையை இதில் மிகவும் அழகாக படம்பிடித்துள்ளாராம் பாலா. இதில், சசிகுமார், வரலட்சுமி ஆகியோர் வித்தியாசமான கதாபாத்திரம் ஏற்று நடித்து வருகின்றனர். இப்படத்தின் பாடல்கள் பெரிய அளவில் பேசப்படும் என்பதைவிட எப்பவுமே ,ராஜாவுக்கு நிகர் ராஜா தான் என்பதை நிருபித்துள்ளாராம் .இதன் படபிடிப்பு தற்போது, தஞ்சை, குடந்தை பகுதிகளில் நடந்து வருகிறது.