Monday, December 9, 2019
  • Home
  • News
  • Reviews
  • INTERVIEW
  • stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
Cinema Murasam
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • INTERVIEW
  • stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
No Result
View All Result
Cinema Murasam
  • Home
  • News
  • Reviews
  • INTERVIEW
  • stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

அரைநிர்வாண புகைப்படம்:அது நான் இல்லீங்க !- ரம்யாபாண்டியன் விளக்கம்!!

admin by admin
December 3, 2019
in News
0
590
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

நடிகை ரம்யா பாண்டியனின் பெயரில் வெளியான வலைதள பக்கத்தில் அவரது அரை நிர்வாண புகைப்படம் ஒன்று வெளியானது. இது திரையுலகினர் மற்றும் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நெட்டிசன்கள் ரம்யாபாண்டியன் பட வாய்ப்புக்காக இந்தளவு இறங்கிவிட்டாரே என தங்களது கோபத்தை கண்டனமாக  தெரிவித்து வந்தனர்.இந்த நிலையில் அந்த புகைப்படம் குறித்து ரம்யா பாண்டியன் விளக்கம் அளித்திருக்கிறார். அந்த அரை நிர்வாண புகைப்படம் என்னுடையது அல்ல, போலியானது அந்த சமூகவலைதள பக்கமும் போலியானது. என்னுடைய உண்மையான வலைதள பக்கம் இதுவே எனக்கூறி அவரது ஒரிஜினல் சமூக வலைதளப் பக்கத்தின் விபரங்களையும் தெரிவித்திருக்கிறார்.

You might also like

சர்வதேச திரைப்படவிழாவில் சாருஹாசனுக்கு   விருது!

ப.சிதம்பரம்-வைரமுத்து சந்திப்பு.

யாருக்கும் ஆதரவில்லை–உள்ளாட்சி தேர்தல் பற்றி ரஜினி …

pic.twitter.com/TguOL2WdYh

— Ramya Pandian (@iamramyapandian) September 13, 2019

Previous Post

சூப்பர் ஸ்டாரின் பிறந்த நாள்.!

Next Post

ரஜினி-கமல் அரசியல்: ஐ ஆம் வெயிட்டிங்! - நடிகை மீனா.

admin

admin

Related Posts

சர்வதேச திரைப்படவிழாவில் சாருஹாசனுக்கு   விருது!
General News

சர்வதேச திரைப்படவிழாவில் சாருஹாசனுக்கு   விருது!

by admin
December 9, 2019
ப.சிதம்பரம்-வைரமுத்து சந்திப்பு.
News

ப.சிதம்பரம்-வைரமுத்து சந்திப்பு.

by admin
December 8, 2019
யாருக்கும் ஆதரவில்லை–உள்ளாட்சி தேர்தல் பற்றி ரஜினி …
News

யாருக்கும் ஆதரவில்லை–உள்ளாட்சி தேர்தல் பற்றி ரஜினி …

by admin
December 8, 2019
உள்ளாட்சித் தேர்தல் :ரஜினி மக்கள்மன்றம் பரபரப்பு அறிக்கை!
News

உள்ளாட்சித் தேர்தல் :ரஜினி மக்கள்மன்றம் பரபரப்பு அறிக்கை!

by admin
December 8, 2019
“நிர்மலா சீதாராமனுக்கு என்ன தெரியும்?”-சு.சுவாமி சேம் சைடு கோல்!
News

“நிர்மலா சீதாராமனுக்கு என்ன தெரியும்?”-சு.சுவாமி சேம் சைடு கோல்!

by admin
December 8, 2019
Next Post
ரஜினி-கமல் அரசியல்: ஐ ஆம் வெயிட்டிங்! – நடிகை மீனா.

ரஜினி-கமல் அரசியல்: ஐ ஆம் வெயிட்டிங்! - நடிகை மீனா.

Latest Updates

சர்வதேச திரைப்படவிழாவில் சாருஹாசனுக்கு   விருது!
General News

சர்வதேச திரைப்படவிழாவில் சாருஹாசனுக்கு   விருது!

by admin
December 9, 2019
0

Actor Charu Haasan to get ‘Lifetime Achievement Award’ இயக்குனர் விஜயஸ்ரீ ஜி எழுதி, இயக்கிய ‘தாதா 87’ படத்தில் தனது 87வது வயதில், ஒரு...

Read more
ப.சிதம்பரம்-வைரமுத்து சந்திப்பு.

ப.சிதம்பரம்-வைரமுத்து சந்திப்பு.

December 8, 2019
யாருக்கும் ஆதரவில்லை–உள்ளாட்சி தேர்தல் பற்றி ரஜினி …

யாருக்கும் ஆதரவில்லை–உள்ளாட்சி தேர்தல் பற்றி ரஜினி …

December 8, 2019
உள்ளாட்சித் தேர்தல் :ரஜினி மக்கள்மன்றம் பரபரப்பு அறிக்கை!

உள்ளாட்சித் தேர்தல் :ரஜினி மக்கள்மன்றம் பரபரப்பு அறிக்கை!

December 8, 2019
“நிர்மலா சீதாராமனுக்கு என்ன தெரியும்?”-சு.சுவாமி சேம் சைடு கோல்!

“நிர்மலா சீதாராமனுக்கு என்ன தெரியும்?”-சு.சுவாமி சேம் சைடு கோல்!

December 8, 2019

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • INTERVIEW
  • stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani