மேகக்கூட்டத்திலிருந்து மெல்ல தலை காட்டும் முழு நிலவை பார்ப்பது ஒரு சுகம்.
மறைந்திருந்து முறை மாமனை பார்க்கிற முறைப்பெண்ணின் முகத்தில் ஒருவித நிற மாற்றம் நிகழும்.சிறு புன்னகை.பூரிப்பு.
அதைப்போல இருக்கிறதா?
இவர் ஸ்ரீன்டா அர்ஹான். மலையாள நடிகை. அண்மையில்தான் இயக்குனர் சிஜுவை கல்யாணம் செய்து கொண்டிருக்கிறார். இதனால் சிறிது காலம் நடிப்பிலிருந்து விலகி இருக்கிறார்.இதைத்தான் அவரது படம் காட்டுகிறதோ! ஒப்பனை இல்லாத படம் என்றாலும் அதிலும் ஓர் அழகு.
இவரை கேரளத்து ராதிகா ஆப்தே என்கிறார்கள்.