Thursday, December 12, 2019
  • Home
  • News
  • Reviews
  • INTERVIEW
  • stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
Cinema Murasam
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • INTERVIEW
  • stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
No Result
View All Result
Cinema Murasam
  • Home
  • News
  • Reviews
  • INTERVIEW
  • stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

தமிழ்த் திரை உலகின் தூண் ரஜினிகாந்த். சங்கம் பாராட்டு.!

admin by admin
November 4, 2019
in News
0
588
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

நடிகர் ரஜினிக்கு மத்திய அரசு வழங்கவிருக்கிற விருதுக்கு  தென்னிந்திய நடிகர் சங்கம் தனது வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறது. சங்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை .

You might also like

துப்பாக்கி முனையில் ஷ்ரேயாவிடம் போலீஸ் விசாரணை.

தலைவர் வண்டி ஆந்திராவில் ஸ்டார்ட் ஆகிடுச்சு,! கீர்த்தி ஆப்சென்ட்.

எடப்பாடி என் முதல்வர் என்பது வெட்கக்கேடு –சித்தார்த்

“கோவா சர்வதேச திரைப்பட விழாவின் 50-வது ஆண்டு, நவம்பர் 20 முதல் 28-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளது. இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்துக்கு ‘ஐகான் ஆஃப் கோல்டன் ஜூப்ளி’ விருது வழங்கப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார்.

சினிமாத்துறையில் சிறப்பான பங்களிப்பை அளித்ததற்காக நடிகர் ரஜினிகாந்துக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு தமிழ் திரையுலகினரைப் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தியத் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக திகழும் ரஜினிகாந்துக்கு, இது மேலும் பெருமைச் சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது.

முயற்சிக்கு முன்னுதாரணமாகவும், எளிமைக்கு எடுத்துக்காட்டாகவும், தமிழ்த் திரையுலகிற்குத் தூணாகவும், இளைஞர்களுக்கு எழுச்சியாகவும், உயர்வுக்கு ஊன்றுகோலாகவும்,
வானுயர பெயரோங்கி வாழும் சூப்பர் ஸ்டார் .ரஜினிகாந்த்  50-வது சர்வதேச திரைப்பட விழாவில் சாதனையாளர் சிறப்பு விருது பெறப் போவது குறித்து தென்னிந்திய நடிகர் சங்கம் பெருமைக் கொள்கிறது. விருது பெறப் போகும் ரஜினிக்கும் மத்திய அரசுக்கும்  தென்னிந்திய நடிகர் சங்கம் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது.” என்பதாக சங்கத் தலைவர் நாசர் அறிவித்திருக்கிறார்

Tags: நடிகர் சங்கம் பாராட்டுநாசர்மத்திய அரசு விருதுரஜினிகாந்த்
Previous Post

சிறப்புக் காட்சிக்கான கட்டணத்தை அரசே முடிவு செய்யும்!-அமைச்சர் கடம்பூர் ராஜு.

Next Post

எஸ்.வி.சேகரின் புதிய கண்டு பிடிப்பு!

admin

admin

Related Posts

துப்பாக்கி முனையில் ஷ்ரேயாவிடம் போலீஸ் விசாரணை.
News

துப்பாக்கி முனையில் ஷ்ரேயாவிடம் போலீஸ் விசாரணை.

by admin
December 11, 2019
தலைவர் வண்டி ஆந்திராவில் ஸ்டார்ட் ஆகிடுச்சு,! கீர்த்தி ஆப்சென்ட்.
News

தலைவர் வண்டி ஆந்திராவில் ஸ்டார்ட் ஆகிடுச்சு,! கீர்த்தி ஆப்சென்ட்.

by admin
December 11, 2019
எடப்பாடி என் முதல்வர் என்பது வெட்கக்கேடு –சித்தார்த்
News

எடப்பாடி என் முதல்வர் என்பது வெட்கக்கேடு –சித்தார்த்

by admin
December 11, 2019
தமிழ் ஈழத் தமிழர்கள்,முஸ்லீம்கள் மீது ஏன் பாகுபாடு? மோடி அரசை கிழிக்கும் கமல்ஹாசன்
News

தமிழ் ஈழத் தமிழர்கள்,முஸ்லீம்கள் மீது ஏன் பாகுபாடு? மோடி அரசை கிழிக்கும் கமல்ஹாசன்

by admin
December 11, 2019
4 வயது தொடங்கி 40 வரை கற்பழிப்பு காமுகன்…
News

4 வயது தொடங்கி 40 வரை கற்பழிப்பு காமுகன்…

by admin
December 11, 2019
Next Post
எஸ்.வி.சேகரின் புதிய கண்டு பிடிப்பு!

எஸ்.வி.சேகரின் புதிய கண்டு பிடிப்பு!

Latest Updates

துப்பாக்கி முனையில் ஷ்ரேயாவிடம் போலீஸ் விசாரணை.
News

துப்பாக்கி முனையில் ஷ்ரேயாவிடம் போலீஸ் விசாரணை.

by admin
December 11, 2019
0

சும்மா செவனேன்னு மும்பையில் முடங்கிக் கிடப்பதை விட அப்படியே லண்டனுக்குப்  பறந்து படப்பிடிப்பில் கலந்து கொள்ளலாம் என நினைத்த  ஸ்ரேயாவுக்கு அப்படி ஒரு துயரம் காத்திருக்கும் என்பது...

Read more
செந்தூர் வேலவா.! இந்த ஜோடிக்கு சீக்கிரமா கல்யாணம் நடக்கணும்பா!

செந்தூர் வேலவா.! இந்த ஜோடிக்கு சீக்கிரமா கல்யாணம் நடக்கணும்பா!

December 11, 2019
தலைவர் வண்டி ஆந்திராவில் ஸ்டார்ட் ஆகிடுச்சு,! கீர்த்தி ஆப்சென்ட்.

தலைவர் வண்டி ஆந்திராவில் ஸ்டார்ட் ஆகிடுச்சு,! கீர்த்தி ஆப்சென்ட்.

December 11, 2019
எடப்பாடி என் முதல்வர் என்பது வெட்கக்கேடு –சித்தார்த்

எடப்பாடி என் முதல்வர் என்பது வெட்கக்கேடு –சித்தார்த்

December 11, 2019
தமிழ் ஈழத் தமிழர்கள்,முஸ்லீம்கள் மீது ஏன் பாகுபாடு? மோடி அரசை கிழிக்கும் கமல்ஹாசன்

தமிழ் ஈழத் தமிழர்கள்,முஸ்லீம்கள் மீது ஏன் பாகுபாடு? மோடி அரசை கிழிக்கும் கமல்ஹாசன்

December 11, 2019

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • INTERVIEW
  • stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani