Saturday, December 14, 2019
  • Home
  • News
  • Reviews
  • INTERVIEW
  • stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
Cinema Murasam
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • INTERVIEW
  • stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
No Result
View All Result
Cinema Murasam
  • Home
  • News
  • Reviews
  • INTERVIEW
  • stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

தர்பார் அரசியல் படம் இல்லை என்பது பின்னடைவா?

admin by admin
October 19, 2019
in News
0
588
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

“விரைவில் அரசியலுக்கு வருவேன் ” என்று தனது ரசிகர்களுக்கு உறுதியும் ஊக்கமும் கொடுத்துக் கொண்டு இருப்பவர்  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

You might also like

விஜய் கை கழுவிய படத்தில் ரஜினி நடிக்கப் போகிறாரா?

சூப்பர் நேச்சுரல்,சைக்காலிஜிக்கல் திரில்லர் பஞ்சராக்ஷரம்

சீமானுக்கு குடைச்சல் கொடுக்கும் ராகவா லாரன்ஸ்!

அண்மைக்கால அவரது படங்களில் அரசியல் முழுமையாக இல்லாவிட்டாலும் தொட்டுக்கொள்ளும் அளவுக்கு  துவையல் மாதிரி இருந்தது. அவரது பிம்ப உயர்வுக்கு உதவியாகவும் இருந்தது. 

அவரது அரசியல், ஆளுகிற வர்க்கத்துக்கு உதவியாக இருக்குமா,அல்லது அடிவாங்குகிற வர்க்கத்துக்கு ஆதரவாக இருக்குமா என்பது  எதிர்பார்ப்பு. அதாவது ‘ஆதரவு’ என்பது அதிக பட்சம் . அடிமைப்பட்டுக் கிடக்கும் வர்க்கத்துக்கு உதவியாக இருக்குமா என்றெல்லாம் நம்மால் எதிர்பார்க்க முடியாது.

ஏனெனில் அவரது ஆன்மீக அரசியல் அதற்கு இடம் கொடுக்காது. அடிமைப்பட்டுக் கிடக்கும் மனிதன் , ஆகமம் கற்றுக் கொண்டு அவனும் அர்ச்சகர் ஆகலாம் என சொல்வதற்கு அவரது ஆன்மீக அரசியலில் இடம் இருக்காது என நம்பலாம். 

இந்த நிலையில்தான் தர்பார் திரைப்படத்தில் அரசியல் இல்லை என்பதாக  இயக்குநர்  ஏ. ஆர் முருகதாஸ் சொல்லியிருக்கிறார். எத்தகைய ‘ஜானர்களை’ ரஜினி கடந்து வந்திருக்கிறாரோ அந்த பழைய பாணிக்கே திரும்புகிறார் என்பது இன்றைய கால கட்டத்துக்கு அவசியம் இல்லாதது.

அரசியல் என்பது பாவச் செயல் இல்லையே.! 

அறம் படம் பேசாத அரசியலா? அதாவது நாட்டு நடப்பை ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியின்  துணை கொண்டு சொல்லவில்லையா? 

ரஜினியின் படம் அரசியல் பேச வேண்டும் . அவர் பேச வில்லை என்றால் அரசியலை விட்டு விலகுவதற்கு அடி எடுத்துக் கொடுக்கிறாரோ என்கிற எண்ணம் விதைக்கப்பட்டுவிடும்.

 படம் முடிந்து விட்ட நிலையில் இதைச்சொல்வதில் பயனில்லை என்பதும் தெரியும்.!

Tags: ஏஆர் முருகதாஸ்சூப்பர் ஸ்டார்தர்பார்ரஜினிகாந்த்
Previous Post

கைதி பட அனுபவம் எப்படி இருந்தது?

Next Post

'ரொட்டீன் செக்அப்தான்!'-அமிதாப் உடல்நல விவரம்.

admin

admin

Related Posts

விஜய் கை கழுவிய படத்தில் ரஜினி நடிக்கப் போகிறாரா?
News

விஜய் கை கழுவிய படத்தில் ரஜினி நடிக்கப் போகிறாரா?

by admin
December 13, 2019
சூப்பர் நேச்சுரல்,சைக்காலிஜிக்கல் திரில்லர் பஞ்சராக்ஷரம்
News

சூப்பர் நேச்சுரல்,சைக்காலிஜிக்கல் திரில்லர் பஞ்சராக்ஷரம்

by admin
December 13, 2019
சீமானுக்கு குடைச்சல் கொடுக்கும் ராகவா லாரன்ஸ்!
News

சீமானுக்கு குடைச்சல் கொடுக்கும் ராகவா லாரன்ஸ்!

by admin
December 13, 2019
கார்த்திக்கு முத்தம் கொடுக்க பயமாக இருந்தது. நிகிலா விமல் .
News

கார்த்திக்கு முத்தம் கொடுக்க பயமாக இருந்தது. நிகிலா விமல் .

by admin
December 13, 2019
‘நான் பீப் பிரியாணி சாப்பிட்டால் உனக்கென்ன பிரச்னை ?”பா.ரஞ்சித் கேள்வி.
News

‘நான் பீப் பிரியாணி சாப்பிட்டால் உனக்கென்ன பிரச்னை ?”பா.ரஞ்சித் கேள்வி.

by admin
December 13, 2019
Next Post
‘ரொட்டீன் செக்அப்தான்!’-அமிதாப் உடல்நல விவரம்.

'ரொட்டீன் செக்அப்தான்!'-அமிதாப் உடல்நல விவரம்.

Latest Updates

குப்பை லாரி. (விமர்சனம்.)
Reviews

குப்பை லாரி. (விமர்சனம்.)

by admin
December 13, 2019
0

ஜெய் ,வைபவி ,அதுல்யா, எஸ்.ஏ.சந்திரசேகர். நன்றி : காமசூத்ரா. அந்த காலத்தில் சரோஜாதேவி புத்தகங்கள் என்கிற பெயரில் அதிக விலையில்  குறைந்த பக்கங்களில் பச்சை ஆபாச புத்தகங்கள்...

Read more
விஜய் கை கழுவிய படத்தில் ரஜினி நடிக்கப் போகிறாரா?

விஜய் கை கழுவிய படத்தில் ரஜினி நடிக்கப் போகிறாரா?

December 13, 2019
சூப்பர் நேச்சுரல்,சைக்காலிஜிக்கல் திரில்லர் பஞ்சராக்ஷரம்

சூப்பர் நேச்சுரல்,சைக்காலிஜிக்கல் திரில்லர் பஞ்சராக்ஷரம்

December 13, 2019
சீமானுக்கு குடைச்சல் கொடுக்கும் ராகவா லாரன்ஸ்!

சீமானுக்கு குடைச்சல் கொடுக்கும் ராகவா லாரன்ஸ்!

December 13, 2019
கார்த்திக்கு முத்தம் கொடுக்க பயமாக இருந்தது. நிகிலா விமல் .

கார்த்திக்கு முத்தம் கொடுக்க பயமாக இருந்தது. நிகிலா விமல் .

December 13, 2019

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • INTERVIEW
  • stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani