Thursday, December 12, 2019
  • Home
  • News
  • Reviews
  • INTERVIEW
  • stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
Cinema Murasam
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • INTERVIEW
  • stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
No Result
View All Result
Cinema Murasam
  • Home
  • News
  • Reviews
  • INTERVIEW
  • stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

இயக்குனரானது எப்படி?-விஜய் மில்டன்

admin by admin
December 31, 2014
in News
0
591
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

vijai miltonஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்த விஜய் மில்டன் , கோழி சோடா படத்தின் மூலம் தமிழ்ச் சினிமாவின் நம்பிக்கை இயக்குநர்களில் ஒருவராகி உள்ளார்..அவர் இயக்கிய ‘கோலி சோடா’ படம் வணிக ரீதியிலான வெற்றியையும்,. ‘ எளியவர்கள் வலிமையுள்ளவர்களாக மாற முடியும் என்கிற நம்பிக்கையையும் விதைத்தது.-விஜய் மில்டன் திரையுலகிற்கு வந்த கதையை அவரே விவரிக்கிறார்.
‘இயக்குநர் ஆவது என்பதே எனது விருப்பம். ஆனால் திரைப்படக் கல்லூரியில் இயக்குநர் படிப்பு சேரவேண்டும் என்றால் பட்டப் படிப்பு ஒரு டிகிரி முடித்து இருக்க வேண்டும்.அப்போதைய என் சூழலில் மேலும் 3 ஆண்டுகளை வீணாக்க விரும்பவில்லை. படித்த ப்ளஸ்டூவுடன் கிடைக்கிற ஒளிப்பதிவாளர் பிரிவில் சேர்ந்தேன். மானசீகமாக இயக்குநருக்கான தேடலுடன்தான் படித்தேன். 1991ல் முடித்தேன். அப்போது சக்தி சரவணன், வின்சென்ட் செல்வா போல 9 பேர் என் வகுப்புத் தோழர்கள்.இதுவரை 25 படங்கள் பணியாற்றியிருப்பேன். எல்லாப் படங்களிலும் இயக்குநருக்கான என் தேடல் இருந்து கொண்டேதான் இருந்தது. பெரும்பாலும் என் நண்பர்களே இயக்கியதால் மரியாதையுடன்தான் நடத்தினார்கள். இப்படி நான் பணியாற்றிய ‘காதல்’ ,’தீபாவளி’, ‘தயா’, ‘போஸ்’ ,’வனயுத்தம்’ ‘ஹலோ’, ‘சாக்லெட்’ ,’வழக்கு எண் 18/9′ போன்றவை மறக்க முடியாத பட அனுபவங்கள்.
ஒளிப்பதிவு செய்த போதே திரைக்கதைகள் எழுத ஆரம்பித்தேன்.எனக்குள் அது ஒரு பக்கம் நடக்கும். ஒளிப்பதிவு வேலை ஒரு பக்கம் நடக்கும் அப்படி உருவான ஒரு கதைதான் ‘கோலிசோடா’. அக்கதை மூலம் நம் விருப்பப்படி நட்சத்திரங்கள் யாரையும் சாராது அதை உருவாக்க முடியும் என்கிற நம்பிக்கை வந்தது.நான் இப்போது இயக்கும் படம் ’10 எண்றதுக்குள்ள ‘ .விக்ரம்தான் நாயகன். சமந்தா, ஷாக்கி ஷெராப், அபிமன்யு சிங், ‘முண்டாசுப்பட்டி’ முனிஷ் நடிக்கிறார்கள்.90 சதவிகித படப்பிடிப்பு முடிந்து விட்டது. 2 பாடல்கள், க்ளைமாக்ஸ் மட்டும் பாக்கியுள்ளது.என்கிறார்.

You might also like

துப்பாக்கி முனையில் ஷ்ரேயாவிடம் போலீஸ் விசாரணை.

தலைவர் வண்டி ஆந்திராவில் ஸ்டார்ட் ஆகிடுச்சு,! கீர்த்தி ஆப்சென்ட்.

எடப்பாடி என் முதல்வர் என்பது வெட்கக்கேடு –சித்தார்த்

Previous Post

'ஐ' ரஜினிக்காக உருவான கதை-ஷங்கர்.

Next Post

50 வில்லன்களுடன் மோதிய சண்முகபாண்டியன்.

admin

admin

Related Posts

துப்பாக்கி முனையில் ஷ்ரேயாவிடம் போலீஸ் விசாரணை.
News

துப்பாக்கி முனையில் ஷ்ரேயாவிடம் போலீஸ் விசாரணை.

by admin
December 11, 2019
தலைவர் வண்டி ஆந்திராவில் ஸ்டார்ட் ஆகிடுச்சு,! கீர்த்தி ஆப்சென்ட்.
News

தலைவர் வண்டி ஆந்திராவில் ஸ்டார்ட் ஆகிடுச்சு,! கீர்த்தி ஆப்சென்ட்.

by admin
December 11, 2019
எடப்பாடி என் முதல்வர் என்பது வெட்கக்கேடு –சித்தார்த்
News

எடப்பாடி என் முதல்வர் என்பது வெட்கக்கேடு –சித்தார்த்

by admin
December 11, 2019
தமிழ் ஈழத் தமிழர்கள்,முஸ்லீம்கள் மீது ஏன் பாகுபாடு? மோடி அரசை கிழிக்கும் கமல்ஹாசன்
News

தமிழ் ஈழத் தமிழர்கள்,முஸ்லீம்கள் மீது ஏன் பாகுபாடு? மோடி அரசை கிழிக்கும் கமல்ஹாசன்

by admin
December 11, 2019
4 வயது தொடங்கி 40 வரை கற்பழிப்பு காமுகன்…
News

4 வயது தொடங்கி 40 வரை கற்பழிப்பு காமுகன்…

by admin
December 11, 2019
Next Post
50 வில்லன்களுடன் மோதிய சண்முகபாண்டியன்.

50 வில்லன்களுடன் மோதிய சண்முகபாண்டியன்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Latest Updates

துப்பாக்கி முனையில் ஷ்ரேயாவிடம் போலீஸ் விசாரணை.
News

துப்பாக்கி முனையில் ஷ்ரேயாவிடம் போலீஸ் விசாரணை.

by admin
December 11, 2019
0

சும்மா செவனேன்னு மும்பையில் முடங்கிக் கிடப்பதை விட அப்படியே லண்டனுக்குப்  பறந்து படப்பிடிப்பில் கலந்து கொள்ளலாம் என நினைத்த  ஸ்ரேயாவுக்கு அப்படி ஒரு துயரம் காத்திருக்கும் என்பது...

Read more
செந்தூர் வேலவா.! இந்த ஜோடிக்கு சீக்கிரமா கல்யாணம் நடக்கணும்பா!

செந்தூர் வேலவா.! இந்த ஜோடிக்கு சீக்கிரமா கல்யாணம் நடக்கணும்பா!

December 11, 2019
தலைவர் வண்டி ஆந்திராவில் ஸ்டார்ட் ஆகிடுச்சு,! கீர்த்தி ஆப்சென்ட்.

தலைவர் வண்டி ஆந்திராவில் ஸ்டார்ட் ஆகிடுச்சு,! கீர்த்தி ஆப்சென்ட்.

December 11, 2019
எடப்பாடி என் முதல்வர் என்பது வெட்கக்கேடு –சித்தார்த்

எடப்பாடி என் முதல்வர் என்பது வெட்கக்கேடு –சித்தார்த்

December 11, 2019
தமிழ் ஈழத் தமிழர்கள்,முஸ்லீம்கள் மீது ஏன் பாகுபாடு? மோடி அரசை கிழிக்கும் கமல்ஹாசன்

தமிழ் ஈழத் தமிழர்கள்,முஸ்லீம்கள் மீது ஏன் பாகுபாடு? மோடி அரசை கிழிக்கும் கமல்ஹாசன்

December 11, 2019

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • INTERVIEW
  • stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani