Tuesday, December 10, 2019
  • Home
  • News
  • Reviews
  • INTERVIEW
  • stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
Cinema Murasam
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • INTERVIEW
  • stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
No Result
View All Result
Cinema Murasam
  • Home
  • News
  • Reviews
  • INTERVIEW
  • stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

சூப்பர் ஸ்டார் ரஜினி கட்சியில் ஸ்ரீ ரெட்டி கொப.செ ஆவாரா?.!

admin by admin
October 12, 2019
in News
0
587
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

நிர்வாணமாக அமர்ந்து மகத்தான புரட்சியை செய்தவர் தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி. அடுத்து தன்னுடன்  படுத்து கெடுத்தவர்கள் யார் யார் என பட்டியல் போட்டு தன்னை யார் என்பதை உலகுக்கு அடையாளம் காட்டியவர். கவர்ச்சிக்கு விலாசமே ஸ்ரீ ரெட்டிதான்! 

You might also like

எந்த நடிகைக்கு இவ்வளவு ‘தில் ‘ இருக்கு? சூப்பர் லட்சுமி மஞ்சு!!

தலைவருக்கு இரட்டைக் குதிரை சவாரியா ?…தில்லானா…. தில்லானா..!

மோகன்லால் மாதிரி அர்ப்பணிப்புடன் நடிப்பவர்கள் கார்த்தி-ஜோதிகா.

தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியையும் விட்டு வைக்கவில்லை.

அவர் தொடர்ச்சியாக படத்தில் நடிப்பது அம்மணிக்கு பிடிக்கவில்லை போலும்!

“லெஜன்ட் ரஜினிகாந்த் காரு! நீங்கள் அரசியலுக்கு வருவீங்களா மாட்டீங்களா?தமிழ் மக்களுக்கு தெளிவாக சொல்லி விடுங்கள். ( அடடே  நம் மீது எவ்வளவு அக்கறை?) ரகசியம் காப்பதற்கு இது சினிமா இல்லை! நீங்க கட்சி ஆரம்பித்தால் நான் மெம்பரா சேர்ந்துடுவேன்!” என பதிவிட்டிருக்கிறார்.

சூப்பர் ! ரஜினிசார் ,நீங்க ஸ்ரீ ரெட்டியைகொ.ப.செ.வாக நியமித்து விடுங்கள்.! 

Tags: அரசியல் கட்சிரஜினிகாந்த்ஸ்ரீ ரெட்டி
Previous Post

மனித காதல் : அதையும் தாண்டிய புனிதமான காதல்.!.

Next Post

'மிருகம்' டைரக்டர் சாமியின் அசுரத் தாக்கு தளபதி மீது!

admin

admin

Related Posts

எந்த நடிகைக்கு இவ்வளவு ‘தில் ‘ இருக்கு? சூப்பர் லட்சுமி மஞ்சு!!
News

by admin
December 10, 2019
தலைவருக்கு இரட்டைக் குதிரை சவாரியா ?…தில்லானா…. தில்லானா..!
News

தலைவருக்கு இரட்டைக் குதிரை சவாரியா ?…தில்லானா…. தில்லானா..!

by admin
December 10, 2019
மோகன்லால் மாதிரி அர்ப்பணிப்புடன் நடிப்பவர்கள் கார்த்தி-ஜோதிகா.
News

மோகன்லால் மாதிரி அர்ப்பணிப்புடன் நடிப்பவர்கள் கார்த்தி-ஜோதிகா.

by admin
December 10, 2019
எஸ்.டி .ஆர் .சாமி சபரிக்கு கிளம்பியாச்சு! சாமீயே ….ய் சரணம் பொன் அய்யப்பா.!

இசைக் குயில் லதாமங்கேஸ்கர் போராடியது எதனால்?
News

இசைக் குயில் லதாமங்கேஸ்கர் போராடியது எதனால்?

by admin
December 10, 2019
Next Post
‘மிருகம்’ டைரக்டர் சாமியின் அசுரத் தாக்கு தளபதி மீது!

'மிருகம்' டைரக்டர் சாமியின் அசுரத் தாக்கு தளபதி மீது!

Latest Updates

எந்த நடிகைக்கு இவ்வளவு ‘தில் ‘ இருக்கு? சூப்பர் லட்சுமி மஞ்சு!!
News

எந்த நடிகைக்கு இவ்வளவு ‘தில் ‘ இருக்கு? சூப்பர் லட்சுமி மஞ்சு!!

by admin
December 10, 2019
0

தெலுங்கு தேசமாக இருந்தாலும் லட்சுமி மஞ்சுக்கு  தமிழ் பேசத் தெரியும்.  மணவாழ்க்கையை விட்டு ஒதுங்கி இருந்தாலும் நடிப்பதை விடவில்லை. கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிப்பவர். கடந்த வருடம்...

Read more
தலைவருக்கு இரட்டைக் குதிரை சவாரியா ?…தில்லானா…. தில்லானா..!

தலைவருக்கு இரட்டைக் குதிரை சவாரியா ?…தில்லானா…. தில்லானா..!

December 10, 2019
மோகன்லால் மாதிரி அர்ப்பணிப்புடன் நடிப்பவர்கள் கார்த்தி-ஜோதிகா.

மோகன்லால் மாதிரி அர்ப்பணிப்புடன் நடிப்பவர்கள் கார்த்தி-ஜோதிகா.

December 10, 2019
எஸ்.டி .ஆர் .சாமி சபரிக்கு கிளம்பியாச்சு! சாமீயே ….ய் சரணம் பொன் அய்யப்பா.!

எஸ்.டி .ஆர் .சாமி சபரிக்கு கிளம்பியாச்சு! சாமீயே ….ய் சரணம் பொன் அய்யப்பா.!

December 10, 2019
இசைக் குயில் லதாமங்கேஸ்கர் போராடியது எதனால்?

இசைக் குயில் லதாமங்கேஸ்கர் போராடியது எதனால்?

December 10, 2019

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani