தமன்னாவுக்கு சைரா படத்தில் நல்ல பெயர். தென்னிந்தியாவின் சூப்பர் ஸ்டார் என சொல்லிக் கொள்ளும் நயன்தாராவை விட தமன்னாவுக்குத்தான் முக்கியமான வேடம்.
நடிப்பிலும் நாட்டியத்திலும் பின்னி பெடலெடுத்திருப்பார் .ரசிகர்கள் மத்தியிலும் இவருக்குத்தான் நல்ல பெயர்.
இவரது நடிப்பினை பாராட்டி அந்த படத்தின் தயாரிப்பாளர் ராம் சரணின் மனைவி உபாசனா விலை உயர்ந்த வைர மோதிரத்தை பரிசாக வழங்கி இருக்கிறார்.
உலகத்தின் ஐந்தாவது பெரிய மோதிரம். விலை கோடிகளில்.!