Saturday, December 14, 2019
  • Home
  • News
  • Reviews
  • INTERVIEW
  • stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
Cinema Murasam
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • INTERVIEW
  • stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
No Result
View All Result
Cinema Murasam
  • Home
  • News
  • Reviews
  • INTERVIEW
  • stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

மணிரத்னத்தை மிரட்டுகிறார் கங்கனா ரனாவத்.!

admin by admin
July 28, 2019
in News
0
588
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

பிக்பாஸில் இருக்க வேண்டிய நடிகை கங்கனா ரனாவத்.

You might also like

விஜய் கை கழுவிய படத்தில் ரஜினி நடிக்கப் போகிறாரா?

சூப்பர் நேச்சுரல்,சைக்காலிஜிக்கல் திரில்லர் பஞ்சராக்ஷரம்

சீமானுக்கு குடைச்சல் கொடுக்கும் ராகவா லாரன்ஸ்!

ஆயிரம் மிதுன்கள் பத்தாது. கசக்கி கக்கத்தில் வைத்துப் பிழிந்து விடுவார்.

பத்திரிகையாளர்களையே படுத்தி எடுக்கும் இந்த சொர்ணக்கா தான் ஜெயலலிதாவாக நடிக்க இருக்கிறார்.

ஜெய் ஸ்ரீராம் சொல்லச்சொல்லி ஆளாளுக்கு ஆட்களை அடிப்பது, உதைப்பது, வதைப்பது பற்றி 49 பிரமுகர்கள் பிரதமர் மோடிக்கு கையெழுத்திட்டு கடிதம் எழுதினார்கள். அவர்களில் இயக்குநர் மணிரத்னமும் ஒருவர்.

சட்டம் ஒழுங்கு சிதைகிறது என்கிற தங்களின் பயத்தை அதில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

அவ்வளவுதான் இந்த செய்தியைப் பார்த்ததுமே பாரதிய ஜனதா ,இந்து மத அபிமானிகள் 62 பேர் சேர்ந்து மோடிக்கு ஒரு கடிதத்தை எழுதி இருக்கிறார்கள்.

“நக்சல் தாக்குதல்கள், பயங்கரவாத தாக்குதல்கள், காஷ்மீர்  அராஜகங்கள் பற்றி கவலைப்படாத ( ! ) இந்த பிரமுகர்கள் அரசியல் உள்நோக்கமுடன் எழுதி இருக்கிறார்கள்.”என்பதாக எழுதி இருக்கிறார்கள்.

இந்த கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளவர்களில் ஒருவர்தான்  நடிகை கங்கனா ரனாவத்,

Tags: கங்கனா ரணவத்ஜெய் ஸ்ரீராம்பிரதமர் மோடிமணிரத்னம்
Previous Post

ராஜூ முருகனின் 'லால் சலாமும்' சி.மகேந்திரனின் 'ஆணவக் கொலை'யும்.!

Next Post

Actress Swayam Siddha Stills

admin

admin

Related Posts

விஜய் கை கழுவிய படத்தில் ரஜினி நடிக்கப் போகிறாரா?
News

விஜய் கை கழுவிய படத்தில் ரஜினி நடிக்கப் போகிறாரா?

by admin
December 13, 2019
சூப்பர் நேச்சுரல்,சைக்காலிஜிக்கல் திரில்லர் பஞ்சராக்ஷரம்
News

சூப்பர் நேச்சுரல்,சைக்காலிஜிக்கல் திரில்லர் பஞ்சராக்ஷரம்

by admin
December 13, 2019
சீமானுக்கு குடைச்சல் கொடுக்கும் ராகவா லாரன்ஸ்!
News

சீமானுக்கு குடைச்சல் கொடுக்கும் ராகவா லாரன்ஸ்!

by admin
December 13, 2019
கார்த்திக்கு முத்தம் கொடுக்க பயமாக இருந்தது. நிகிலா விமல் .
News

கார்த்திக்கு முத்தம் கொடுக்க பயமாக இருந்தது. நிகிலா விமல் .

by admin
December 13, 2019
‘நான் பீப் பிரியாணி சாப்பிட்டால் உனக்கென்ன பிரச்னை ?”பா.ரஞ்சித் கேள்வி.
News

‘நான் பீப் பிரியாணி சாப்பிட்டால் உனக்கென்ன பிரச்னை ?”பா.ரஞ்சித் கேள்வி.

by admin
December 13, 2019
Next Post
Actress Swayam Siddha Stills

Actress Swayam Siddha Stills

Latest Updates

குப்பை லாரி. (விமர்சனம்.)
Reviews

குப்பை லாரி. (விமர்சனம்.)

by admin
December 13, 2019
0

ஜெய் ,வைபவி ,அதுல்யா, எஸ்.ஏ.சந்திரசேகர். நன்றி : காமசூத்ரா. அந்த காலத்தில் சரோஜாதேவி புத்தகங்கள் என்கிற பெயரில் அதிக விலையில்  குறைந்த பக்கங்களில் பச்சை ஆபாச புத்தகங்கள்...

Read more
விஜய் கை கழுவிய படத்தில் ரஜினி நடிக்கப் போகிறாரா?

விஜய் கை கழுவிய படத்தில் ரஜினி நடிக்கப் போகிறாரா?

December 13, 2019
சூப்பர் நேச்சுரல்,சைக்காலிஜிக்கல் திரில்லர் பஞ்சராக்ஷரம்

சூப்பர் நேச்சுரல்,சைக்காலிஜிக்கல் திரில்லர் பஞ்சராக்ஷரம்

December 13, 2019
சீமானுக்கு குடைச்சல் கொடுக்கும் ராகவா லாரன்ஸ்!

சீமானுக்கு குடைச்சல் கொடுக்கும் ராகவா லாரன்ஸ்!

December 13, 2019
கார்த்திக்கு முத்தம் கொடுக்க பயமாக இருந்தது. நிகிலா விமல் .

கார்த்திக்கு முத்தம் கொடுக்க பயமாக இருந்தது. நிகிலா விமல் .

December 13, 2019

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • INTERVIEW
  • stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani