விஜே ரம்யாவுக்கு அமலாபால் லிப்லாக்பண்ணியதில் இருந்து ஒரே பிரச்னை.
எப்படி கொடுக்கலாம்னு தகராறு. சென்சாரே அனுமதிச்ச பிறகு மத்தவங்க எதுக்கு தவியா தவிச்சு தண்ணி குடிக்கிறாங்கன்னு புரியல.
பார்த்தார் அமலாபால். “ஒரு பெண்ணை இன்னொரு பெண் முத்தமிடுவதில் என்னய்யா தப்பு இருக்கு?”என்று கேட்டவர் நிர்வாணமாக நடித்தது பற்றியும் சொல்லி இருக்கிறார்.
“அப்படி நடிக்கிறபோது எனக்கு மிகவும் சக்தி வந்தது மாதிரி இருந்துச்சி. நடித்து முடித்த பிறகு மிகவும் கம்பர்ட்டபிளாக இருக்கு.மனவலிமை அதிகமாயிடிச்சி” என்கிறார் அமலா.