என்ன இருந்தாலும் சீக்கிரமே கல்யாணம் ஆகப்போகுது.
கல்யாணத்துக்குப் பின்னே நடக்க வேண்டியதெல்லாம் கல்யாணத்துக்கு முந்தியே நடந்து விடுகிற காலம். இருந்தாலும் கல்யாணத்துக்குப் பிறகு கட்டிலுக்கு தனி அழகு கிடைத்து விடுகிறது. சந்தோசம் அது சங்கீதம்.
எமி ஜாக்சனுக்கு மிகப்பெரிய கவுரவம் கிடைத்திருக்கிறதாம்.
“ராண்டாக்ஸ் ஹெல்த் கிராண்ட் நேஷனல் லேடீஸ் டே அம்பாசடராம் எமி. அதற்கான எனது அவுட் பிட் இதுதான் என்கிறார்.\
நல்லாத்தான் இருக்கும்மே!